1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 OCT 1964
இறப்பு 01 SEP 2018
அமரர் நடேசன் சத்தியசீலன் (வசந்தன், சீலன்)
சாந்தினி உணவகம் உரிமையாளர்
இறந்த வயது 53
நடேசன் சத்தியசீலன் 1964 - 2018 புங்குடுதீவு 10ம் வட்டாரம் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 21.08.2019

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடேசன் சத்தியசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே நீங்கள்!
உங்கள் அரவணைப்பின்றித் தவிக்கின்றோம் நாங்களிங்கே
ஆண்டு ஒன்றானாலும் ஆறவில்லை எம்துயரம்
மீண்டுமொரு பிறப்பிருந்தால் எங்களிடமே வந்திடுங்கள்!

விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்
உங்களைத் தேடுகின்றோம்
விழிநீர் துளிர்த்து உங்கள் பாதங்களில்
பூவாய்த் தூவுகின்றோம்..

முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நினைவுகளில் நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்..

ஆண்டொன்று உங்களை பிரிந்து
அகன்றோடி மறைந்தாலும்
ஆருயிர்த் தந்தையே உங்கள் நினைவுகள்
எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்.. 

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

உங்கள் பிரிவால் துயரில் மிதக்கும்
மனைவி, பிள்ளைகள், அம்மா, தம்பிமார் , தங்கை & மச்சான்மார்கள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles

  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile
  • Kulasingam Pirabalan Velanai West, Paris - France View Profile
  • Sivaguru Sundhararajah Pungudutivu 10th Ward, Paris - France View Profile
  • Kulasegarampillai Subramaniam Pungudutivu 10th Ward, Colombo, Lugano - Switzerland View Profile