மரண அறிவித்தல்
பிறப்பு 05 NOV 1996
இறப்பு 20 JUL 2019
அமரர் இராஜேந்திரம் சந்தியா
வயது 22
இராஜேந்திரம் சந்தியா 1996 - 2019 Villiers-Le-Bel - France பிரான்ஸ்
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரான்ஸ் Villiers-le-Bel ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சந்தியா அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராஜேந்திரம் சகிலா(சுழிபுரம்) தம்பதிகளின் அன்பு மகளும்,

ராஜேஷ், யதுசா, சரணுஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதியாபரணம்(கொக்குவில்), தவபாக்கியம்(தவம்), இரத்தினசபாபதி(கட்டையப்பா) நாகேஸ்வரி(நாகம்மா- சுழிபுரம் மேற்கு) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இராஜேந்திரம்- (அப்பா)

தொடர்புகளுக்கு

இராஜேந்திரம் - அப்பா
இரவி - மாமா
சிவா - அண்ணா
அஜந்தன் - மச்சான்
முருகானந்தன் - மாமா
சிவன் - மாமா

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Jegatheeswary Vigneswaran Kaladdi, Chulipuram, Markham - Canada View Profile
  • Thuraiyappah Ratnasabapathy Saravanai, Velanai, Puliyangkoodal, Ramanathapuram View Profile