15ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 11 JUN 1939
ஆண்டவன் அடியில் 30 JAN 2005
அமரர் கனகசபை சண்முகராஜா
இறந்த வயது 65
கனகசபை சண்முகராஜா 1939 - 2005 கச்சேரியடி இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 15.01.2020

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை சண்முகராஜா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமனே எங்கள் அன்புத் தெய்வமே!

உன் பிரிவால் துடிக்கின்றோம்
உன்னை நினைத்து நித்தம் கண்ணீர் வடிக்கின்றோம்
பட்டினியாய் நீ கிடந்தாலும்- எம்
பசி போக்கி வளர்த்தவரே அப்பா!

துன்பத்தை நீ சுமந்தாலும் எமக்கு
இன்பத்தை ஊட்டி வளர்த்தவரே அப்பா
மண்ணிலே மீண்டும் வந்து பிறவாயோ?
மறுபடியும் எம்மோடு கலந்து வாழ்வீரோ?

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles

  • Ponnambalam Subramaniam Analaitivu 3rd Ward, Brampton - Canada View Profile
  • Annalingam Amirthamany Pungudutivu 9th Ward, Luzern - Switzerland View Profile
  • Saththiyabama Logeswaran Kachcheriyady, Negombo View Profile
  • Ilaiyathambi Uthayakumar Sampaltivu, Chunnakam, Willisau - Switzerland, Luzern - Switzerland View Profile