1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 DEC 1936
இறப்பு 28 JAN 2020
அமரர் தவமணி இராஜகோபால்
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவி
இறந்த வயது 83
தவமணி இராஜகோபால் 1936 - 2020 தெல்லிப்பழை இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை மகாதனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மாதங்காவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமணி இராஜகோபால் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் வாழ்க்கையின்
வேராய் வாழ்ந்தவள் நீ
வாழ்க்கையில் ஒப்பிடா
வேறாய் விளங்குபவள் நீ
உடலுக்குள் உயிர்
வளர்த்த கடவுள் நீ
பத்துத்திங்கள் எம் சுமைதூக்கிய
சுமைதாங்கியும் நீயம்மா!

ஆயிரம் ஆண்டுகள்
அடுத்தடுத்து வந்தாலும்
ஆழிசூழ் உலகில் அன்னை
உன் நினைவு மங்கிடுமோ?
நீ தந்த பாசத்தை இவ்வுலகில்
எமக்கினி யார் தருவார்?

அருமருந்தாய் இருந்து
அல்லல் என்ற நோய் தீர்த்து
அன்பென்னும் பாசத்தை
அமுதுடன் கலந்தளித்து
அகிலத்தில் நாம் வாழ
ஆக்கமும் ஊக்கமும் தந்த
ஆற்றலே! தாயே! அன்னையே!!

அருகில் நீங்கள் இல்லை அம்மா- ஆனால்
எம் அனைவரையும் அணைத்தே
இருக்கின்றீர்கள் அம்மா!
காலன் எங்கள் உறவுப்பாலத்தை
அறுத்து- உயிர்மூச்சை
பறித்து நான்கு ஆண்டு ஆனாலும்
ஆறவில்லை எம் துயரம்... 

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...  


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆதவன் - மகன்
சிவாஜினி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles