Born 08 AUG 1958
Rest 05 APR 2021
Mrs Malini Sriharan
Age 62
Malini Sriharan 1958 - 2021 Alaveddy North Sri Lanka
Tribute
Rest in Peace
Malini Sriharan
1958 - 2021

மருமகள் மாலினியின் திடீர் மறைவு மனதை உருக்குகிறது!
சிரித்த முகமும், கலகலப்பான பேச்சும்-
உறவினரோடு கொண்ட பாசமும் எண்ணிக் கண்கள் கலங்குகின்றன.
மரணம் என்பது தவிர்க்க முடியாத நிதர்சனம் தான் -
ஆனாலும் சில காலம் பொறுத்திருக்காமல்
அறுபத்தி இரண்டில் அவசரமாய் நிகழ்ந்து விட்டதே....! எமது கண்ணீர்அஞ்சலி !🌹
மாலினியின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம் !🌹

Tribute by
ஜெகதீசன் குடும்பத்தினர்
மாமா
ஒட்டாவா, கனடா
Write Tribute