மரண அறிவித்தல்
பிறப்பு 08 AUG 1958
இறப்பு 05 APR 2021
மாலினி சிறிகரன் 1958 - 2021 அளவெட்டி வடக்கு இலங்கை
Tribute 34 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாலினி சிறிகரன் அவர்கள் 05-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம்(இளைப்பாறிய தபாலதிபர்) வரதாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(தம்பிதுரை- வல்வெட்டித்துறை), தங்கேஸ்வரி(வல்வெட்டித்துறை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிகரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மதுஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

Klaw செல்லப்பிரானியின் அம்மாவும்,

ராகினி(கனடா), சரவணபவன்(அமெரிக்கா), தயாபரன்(சுவிஸ்), பிரதீபன்(கனடா), புனிதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

வசந்தாதேவி(கனடா), பவானந்தன்(வல்வெட்டித்துறை), மனோகரன், றஞ்சினி(வல்வெட்டித்துறை), காலஞ்சென்றவர்களான ஜெயந்தாதேவி, வனிதாமணி, யுவராணி, சுதாகரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Funeral Live Link: https://funerallive.ca/bcvc/viewing/sriharan-april112021/

Password: Sriharan1

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

If you would like to RSVP for the viewing ceremony on Saturday April 10, 2021. Please send your Full name, address, and Phone number to: Rathai Sivaharan +14168218807,

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிறிகரன் - கணவர்
பிரதீபன் - சகோதரர்
சிவகரன் - மைத்துனர்
சரவணபவன் - சகோதரர்
தயாபரன் - சகோதரர்
புனிதன் - சகோதரர்
குகானந்தன் - மாமா

Photos

No Photos

View Similar profiles