மரண அறிவித்தல்
அன்னை மடியில் 20 DEC 1961
கர்த்தருக்குள் 04 JUL 2020
திரு ரவீந்திரன் சாம்சன் பொன்னையா
வயது 58
ரவீந்திரன் சாம்சன் பொன்னையா 1961 - 2020 ஏழாலை மேற்கு இலங்கை
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சாம்சன் பொன்னையா அவர்கள் 04-07-2020 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் ஐக்கியமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னையா பொன்மணி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரரும்,

அனோஜ், அபிநயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. கலைச்செல்வி(கலா- பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மாலதி(மாலா), கௌரி, அருட்செல்வன்(அருள்), சுமதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகிந்தன்(பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மனோகரன், பஞ்சகுலேந்திரன்(பஞ்சன்), ஜெயந்தினி, இராஜாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜிதா(பிரித்தானியா), மதன்(பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மயூரி- கில்ற்றன், ஜனனி, நவீன், அனோஜா, அனெசா, ஆதித்தியா, விதூசன், திவியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கனடாவைச் சேர்ந்தவர்களான அட்சயா, அகல்யா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

Summary

Photos

View Similar profiles