மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 SEP 1926
இறைவன் அடியில் 19 JAN 2021
திருமதி விசாலாட்சி குமாரசாமி
வயது 94
விசாலாட்சி குமாரசாமி 1926 - 2021 நவாலி வடக்கு இலங்கை
Tribute 76 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மாப்பாணர் வளவை வதிவிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசாலாட்சி குமாரசாமி அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(நவாலி சிறாப்பர்) ஞானசுந்தரம் தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி(வல்வெட்டி) அன்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ராஜகோபால், சந்திரகோபால், பவானி, பத்மினி, நளினி, மாலினி(டொலி) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

ராகினி, சறோஜினி, ரவீந்திரன், கமலகாந்தன், லெஸ்லி ஜெயதேவா, வேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பறுவதம் வேலுப்பிள்ளை, மனோகரி மற்றும் சிவமணி காசிநாதன், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை(ராஜேஸ்வரி), புவனேஸ்வரி ஆறுமுகதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஷர்மினி- கண்ணன், ஷியாம் ராஜ்- நிக்கி, Dr. சங்கீதா- நந்தன், பாரதி- ஜோன், ரங்கன்- மீரா, Dr. உமா- Dr. ஜெய்சங்கர் , Dr. ஈசன், காயத்ரி, பிரசன்னா, தர்ஷன், Dr. கண்ணா வேலா(நேதன்), Dr. நிவேதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யாதவன், ராகவன், சுருதி, மயிலன், வேலன், ஆன்யா, அலெக்ஸா, பழநி, ஜெய்சிவன், ஜெய்னா, வியானா, ஜஸ்ஷாணியா, மயூரன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ராஜகோபால் - மகன்
சந்திரகோபால் - மகன்
பவானி - மகள்
பத்மினி - மகள்
நளினி - மகள்
ஷர்மினி - பேத்தி
வேலா - மருமகன்
மாலினி(டொலி) - மகள்

Photos

View Similar profiles