3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 JAN 1950
இறப்பு 13 DEC 2016
அமரர் சோமசுந்தரம் முத்துமணி
முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- வேலணை மத்தியகல்லூரி, நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்துக்கல்லூரி, முன்னாள் சமாதான நீதவான் நீதி அமைச்சு- கொழும்பு-12
இறந்த வயது 66
சோமசுந்தரம் முத்துமணி 1950 - 2016 சரவணை இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 11.12.2019


யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் முத்துமணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஓடி ஓடி வாழ்வினை முடிக்கும்
மாய உலகில் உம் உடலுமது உரமாகி
ஆண்டு மூன்று ஆகுதையா

முன்நோக்கி ஓடுகின்ற காலத்தால் முடிவதில்லை
பின்நோக்கி ஓடுகின்ற நினைவுகளை நிறுத்த
அப்பா உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்.
உங்கள் பிரிவால் வாடும் சகோதர சகோதரிகள்

உங்கள் ஆத்மா சாந்தி பெற.....ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles