மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAY 1957
இறப்பு 11 FEB 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
வயது 61
இராஜேஸ்வரி மகாலிங்கம் 1957 - 2019 திருநெல்வேலி இலங்கை
Tribute 14 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Grevenbroich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மகாலிங்கம் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு துணைவியும்,

ஷஜிதா, ஷஜிகாந், சசிகுமார், சசிகலா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவிச்சந்திரன், கோபிகா, ஷாலிகா, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆதிசன், ஆர்த்திஷா, அபிஷா, லக்‌ஷ்சனா, நருண், லியாஸ், ஹரிஷ், வருண், அஸ்விதன், அகஸ்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சயிதா - மகள்
சசிகாந்த் - மகன்
சசிகுமார் - மகன்
அனோயன் - மகன்
சசிகலா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile
  • Nagarasa Saraswathy Thirunelveli, Nainativu, Mississauga - Canada View Profile
  • Cinniah Sanmugalingam Thirunelveli, Suthumalai, Manipay View Profile
  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile