பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAY 1957
இறப்பு 11 FEB 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
வயது 61
இராஜேஸ்வரி மகாலிங்கம் 1957 - 2019 திருநெல்வேலி இலங்கை
Tribute 14 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Grevenbroich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மகாலிங்கம் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு துணைவியும்,

ஷஜிதா, ஷஜிகாந், சசிகுமார், சசிகலா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவிச்சந்திரன், கோபிகா, ஷாலிகா, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆதிசன், ஆர்த்திஷா, அபிஷா, லக்‌ஷ்சனா, நருண், லியாஸ், ஹரிஷ், வருண், அஸ்விதன், அகஸ்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சயிதா - மகள்
சசிகாந்த் - மகன்
சசிகுமார் - மகன்
அனோயன் - மகன்
சசிகலா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Kmanogarathas@hotmail.com Germany 2 months ago
அமரர் இராஜேஸ்வரி மகாலிங்கம் அவர்களின் பிரிவுத்தகவலறிந்து துயர் பகிர்ந்தவர்கள் ,நேரில் வருகை தந்த அனுதாபிகள்,மின்னஞ்சல் தொலைபேசி ஊடாக அனுதாபம் தெரிவி்த்தவர்கள்,முன்னின்று உதவிய அனைத்து... Read More
Kannan family France 2 months ago
RIP
Priya Norway 2 months ago
ஆழ்ந்த அனுதாபங்கள்.
Sivabalaa Rajasegaram Denmark 2 months ago
Accept my condolences. May her rest in peace.
Babu Netherlands 2 months ago
தாயின் பிரிவால் துயரத்தில் வாடும் பிள்ளைகள் சயிதா, காந்தன், குமார்,அனோயன், சசிகலா உங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.தங்களின் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் பிள்ளைகள், குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம், அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள்புரிவானாக.
Thevathas Phillip Canada 2 months ago
அவவின் பிரிவுத்துயரை. பிள்ளைகள். மருமக்கள். பேரப்பிள்ளைகளுடனும் நாங்களும் சேர்ந்து அவவை பார்க்க முடியவில்லையே என்ற நிறைந்த கவலையுடனும் கண்ணீருடனும் தவிக்கும். மலர் அன்ரி, தேவதாஸ்மாமா ,... Read More
Seetham Canada 2 months ago
Please accept our heartfelt condolences to you and your family,seetha muthu and family
Puthunagar Selladurai France 2 months ago
மண்ணில் வந்தாய்..... பேசினோம் பழகினோம் மகிழ்ந்தோம் விண்ணில் செல்கின்றாய்..... பார்த்தோம் விம்மினோம் பெற்றோம். விடை! வாழ்வின் கேள்விக்கும் !
Puvanendran Kanapathipillai United Kingdom 2 months ago
அவரின் பிரிவுத்துயரை பிள்ளைகள் உறவினருடன் பகிர்ந்து அவரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கின்றோம் இரத்தினம் கணபதிப்பிள்ளை குடும்பம் திருநெல்வேலி
Sunrajh இசை குழுவின் ஆழ்ந்த அனுதாபங்கள் om சாந்தி
Sri Skanda Rajah Canada 2 months ago
Our deepest sympathies to the grieving family. May her soul rest in peace.
Mary Yogeswaran Germany 2 months ago
Accept my condolences. May her rest in peace.
V.M.Kulendran United Kingdom 2 months ago
I was saddened to hear that your beloved mother passed away. My thoughts are with you and your family.

Summary

Photos

No Photos