1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUN 1997
இறப்பு 27 OCT 2019
அமரர் கிருஸ்னி நடராஜா
Anglia Ruskin University , Cambridge BSc Optometry
இறந்த வயது 22
கிருஸ்னி நடராஜா 1997 - 2019 Edmonton - United Kingdom பிரித்தானியா
Tribute 36 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 14.11.2020

லண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்னி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அருமை மகளே!!!
காலை கண்விழித்த நொடி முதல் உன் ஞாபகங்கள்
உன் நினைவுகள் எங்கள் மனதில்
அழியா சுவடுகளாய் பதிந்துள்ளன
நீ இல்லாத வாழ்க்கை, நரகமாய் உள்ளது மகளே!!

உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது

நீ வேண்டும் எங்களுக்கு, உன்னுடன் வாழ்ந்த
அந்த பொக்கிஷமான நாட்கள் மீண்டும் வேண்டும்
தேயாத நிலவாக எங்கள் மனதில் பதிந்தாய்
ஓயாத நினைவுகளை எங்கள் உள்ளத்தில் தந்தாய்

என்றும் உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Life Story

வாழ்வில் சாதிக்க நினைத்த கிருஸ்னி நடராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் லண்டன் Edmonton-இல் 06/JUN/1997 இல் நடராஜா இன்பறேசா தம்பதிகளின் பாசமிகு... Read More

Photos

View Similar profiles

  • Sinnathurai Sargunaseelan Thaiyiddy, England - United Kingdom View Profile
  • Eswarrani Anton Selvakumar Chunnakam, England - United Kingdom View Profile
  • Sinnappu Tharamakulasingam Nunavil West View Profile
  • Preshanth Sekaran Edmonton - United Kingdom, Croydon - United Kingdom View Profile