1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1937
இறப்பு 26 FEB 2019
அமரர் சிற்றம்பலம் கணபதிப்பிள்ளை
இறந்த வயது 81
சிற்றம்பலம் கணபதிப்பிள்ளை 1937 - 2019 மூத்தவிநாயகர் கோவிலடி இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நெல்லியடி கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிற்றம்பலம் கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத  தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்

நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
ஈர விழியோடு

பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்

உங்கள் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...

என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles

  • Sinnathurai Visuvalingam Mooththa Vinayagar Koviladi, Uduppiddi View Profile
  • Nadaraja Jeevaraja Navanthurai, Switzerland, La Chaux-De-Fonds - Switzerland View Profile
  • Vishuvalingam Ramalingam Vidathaltivu, Pappamoddai, London - United Kingdom View Profile
  • Vaithilingam Somasuntharam Neduntivu, England - United Kingdom View Profile