மரண அறிவித்தல்
மலர்வு 15 NOV 1944
உதிர்வு 14 JUN 2019
திரு மரிஷால் சவிரி திருச்செல்வம்
வயது 74
மரிஷால் சவிரி திருச்செல்வம் 1944 - 2019 நாரந்தனை வடக்கு இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரிஷால் சவிரி திருச்செல்வம் அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரி வியாகுலம் தம்பதிகளின் அன்பு மகனும்,

றீற்ராம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்கெல்மன், அனுஷியா, அனா, எமெல்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரியா, யோனாஸ், நிரோஜித், சுதா ஆகியோரின் அன்பு மாமவும்,

சவினம்மா, றீசன், ரெஜினா, லூர்த்தம்மா, மலரம்மா, மரியநாயகம், கிறேஸ்பவுலின், பிலோமினம்மா, அரியநாயகம், திருஞானபொக்‌ஷம், தேவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரியதாஸ், யோன், அன்ரனி, ஜெபரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானமலர், லில்லிமலர், பரமேஸ்வரி, ராணி, றீற்ரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷாறோன், சிமியோன், மீலா, லூயிஸ், நெய்லா, நிக்சன், ஏமில், அஜெய், ஷகிலா, அனிஸ்டன், அலெக்சன், ஷயானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ஸ்கெல்மன் - மகன்
அனுஷியா - மகள்
பிரியா - மருமகள்
றீற்ரா - மனைவி
அனா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நாரந்தனை... Read More

Photos

No Photos

View Similar profiles