மரண அறிவித்தல்
மலர்வு 23 DEC 1944
உதிர்வு 19 NOV 2020
திரு கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்
வயது 75
கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் 1944 - 2020 மட்டுவில் இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு பண்டத்தரிப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அஞ்சலாதேவி(அஞ்சலா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணானந்தி(வவி), நாகநந்தினி(லதா), வதனமோகன்(மோகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

பவளம்மா, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தங்கம்மா, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கணேசநாதன், இராசரத்தினம், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பைந்தமிழ்குமரன்(காண்டீபன்), கங்காதரன்(வவி), சுரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரவிந், திஷான், கவிந், வைஷ்ணவி, கிறிஷிவ், பிறிஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் துயர்பகிர்வு 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடலியடைப்பு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மோகன் - மகன்
காண்டீபன் - மருமகன்
வவி - மருமகன்
வவி - மகள்
லதா - மகள்
தெய்வேந்திரம் - மைத்துனர்

Summary

Photos

View Similar profiles