மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAR 1955
இறப்பு 17 OCT 2020
திருமதி கௌரிமலர் அருங்குணநாயகம்
வயது 65
கௌரிமலர் அருங்குணநாயகம் 1955 - 2020 மானிப்பாய் இலங்கை
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிமலர் அருங்குணநாயகம் அவர்கள் 17-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா அவர்களின் பாசமிகு மகளும், அருணாசலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருங்குணநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

அஸ்வினி, அபிநயா ஆகியோரின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவமலர்(இலங்கை), அரியமலர்(இலங்கை), காலஞ்சென்ற புனிதமலர், குமாரநாதன்(குமார்- பிரான்ஸ்), உமா(கனடா), ராஜி(கனடா), சூர்யா(பிரான்ஸ்), மகேஸ்வரநாதன்(நந்தன்- கனடா)), சந்திரரஜனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிவகலாலா(இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், ராமநாதன் மற்றும் மனோராணி(பிரான்ஸ்), பிரேம்மோஹன்(கனடா), வன்னியநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவி, தனுஜா மற்றும் பிரேமச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருங்குணசேகரம்(லண்டன்), அருணேஸ்வரி(இந்தியா), அருணா(இந்தியா), தேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

அம்பிகை(இலங்கை), பிரேமினி(லண்டன்), நிஷங்க(ஜேர்மனி), காயத்ரி(நியூசிலாந்து), அருந்தா(இலங்கை), பாமினி(சுவிஸ்), ராஜசூரியர்(லண்டன்) ஆகியோரின் சிறியத் தாயாரும்,

ஜனஹன்(கனடா), அகிலன்(கனடா), ரமணன்(கனடா), கோகுலன்(கனடா), அர்ச்சனா(கனடா) ஆகியோரின் பெரியத் தாயாரும்,

அனுஜா(வைத்திய கலாநிதி- பிரான்ஸ்), அமலன்(பிரான்ஸ்), ஆதவன்(பிரான்ஸ்), ஜீவன்(கனடா), கெவின்(கனடா), லோகன்(கனடா), செல்வன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அருங்குணநாயகம் - கணவர்
குமார் - சகோதரர்
ஜெயா - மச்சான்
நந்தன் - சகோதரர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Subramaniyam Sivakumar Punnalaikkadduvan North, Canada View Profile
  • Puvaneswary Pushpanathan Ariyalai, South Harrow - United Kingdom, Balangoda View Profile
  • Kirubaharan Esurapatham Manipay, Canada View Profile
  • Janahidevy Ananthamoorthy Pungudutivu 12th Ward, Paris - France, Montreal - Canada, Toronto - Canada View Profile