மரண அறிவித்தல்
பிறப்பு 17 AUG 1934
இறப்பு 22 JAN 2021
கந்தையா தர்மலிங்கம் 1934 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்ட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தர்மலிங்கம் அவர்கள் 22-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா புவனேஸ்வரி- மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுகந்தி, வசந்தி, ஞானசிறி, ஞானராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகராசா, சுப்புலெட்சுமி, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார், அகிலன், கமலா, கிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Dr. செல்வநாயகம், குலசிங்கம், சிவபாதசுந்தரம், இந்திராணி, முத்துகுமார், கமலவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரஜித்தன், சுவேதா, கோசலன், புவிசன், மது, மிதுஷா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles

  • Thambipillai Maheswary Pungudutivu 6th Ward, Jaffna View Profile
  • Kanagasabai Balachandiran Pungudutivu 6th Ward, Bremen - Germany, Montreal - Canada View Profile
  • Pethurupillai Keethaponkalan Mandaitivu 4th Ward, California - United States View Profile
  • Shanmugam Balasundram Ampan, France View Profile