மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1963
இறப்பு 11 AUG 2019
திருமதி யூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா
வயது 55
யூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா 1963 - 2019 நாரந்தனை இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட யூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை யோசப் ஜெயராஜா, மேரிஸ்ரெல்லா ஜெயராஜா(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அல்பிரட் பொன்கலன், அன்னலக்‌ஷ்மி பொன்கலன்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அல்பிரட் ஆனந்தராஜா(ராஜான்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரூபா(ஜேர்மனி), அனன்(ஜேர்மனி), அனோஜி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெனிஸ் சோபனா(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சுதர்ஷன்(ஜேர்மனி), நோஆ, யொனிசங்கர், சஞ்ஜயன்(லண்டன்), ருதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சகானா(லண்டன்), ஜெனிபன்(லண்டன்), யூலியன்(கனடா) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,

ரோகினி(இலங்கை), ராகினி(இலங்கை), ரஞ்ஞன்(கனடா), பாலேந்திரன்(லண்டன்), கலா(கனடா), ஜஸ்டின்(இலங்கை), ரெஜினோட்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டெஸ்மீனா(ஜேர்மனி), பிறைன்(ஜேர்மனி), ஜரன்(ஜேர்மனி), எமிலியா(ஜேர்மனி), அஜோன்(ஜேர்மனி), அஷ்வின்(லண்டன்), ஜோஆன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

அல்பிரட் ஆனந்தராஜா - கணவர்
அனன் - மகன்
அனோஜி - மகள்
ரூபா - மகள்
சோபனா - சகோதரி
ஜீவா - மச்சான்
ராயினி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Anthony Ranjithan Joseph Naranthanai, Cologne - Germany View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile
  • Vani Kannudurai Naranthanai, Wimbledon - United Kingdom, Kingston - United Kingdom View Profile