Born 18 JAN 1938
Died 20 JUN 2019
Mr Periyathambi Velayuthapillai
Age 81
Periyathambi Velayuthapillai 1938 - 2019 Inuvil East Sri Lanka
Tribute
Rest in Peace
Periyathambi Velayuthapillai
1938 - 2019

Yவேலாயுதம் மாமாவின் இழப்பை அறிந்து, மிகவும் கவலை அடைந்து விட்டோம்.
அருமையான குணவியல்பை இயைபாகவே தனதாக்கி கொண்ட பெரிய மனிதர்!
சிறியவர்கள்,பெரியார்கள்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள்,உற்றார்,உறவினர்கள்,
நண்பர்கள்,............. என்று யாவரையும் உங்கள் நகைசுவை நிறைந்த அன்பான அரவணைப்பால்
எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்து விட்டிர்கள்!
நாம் எல்லோரும் அருமையான ஒரு பெரிய மனிதரை இழந்து நிற்கிறோம்.
உங்களுடைய இடத்தை நிரப்புவதற்கு யார் வருவாரோ.........
ஐயா ,
உங்களுடைய ஆந்த்மசாந்தி அடைய நாம் எல்லோரும் சேர்ந்து பிராத்திக்கிறோம்.
உங்கள் இழப்பால் துயர் உற்றிருக்கும் உங்கள் துணைவியார் உட்பட அனைவருக்கும்
எம்மை படைத்த இறைவன் மன உறுதியினை தர வேண்டும்.
நன்றி

Write Tribute