மரண அறிவித்தல்
தோற்றம் 18 JAN 1938
மறைவு 20 JUN 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
வயது 81
பெரியதம்பி வேலாயுதபிள்ளை 1938 - 2019 இணுவில் கிழக்கு இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி வேலாயுதபிள்ளை அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி கண்மணி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரமணி(டொரண்டோ), ரமேஸ்(Rocky Montana- மொன்றியல்), ரமணன்(Rocky Montana- மொன்றியல்), ரஜீவன்(டொரண்டோ), கமலினி(டொரண்டோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கேதீஸ்வரன்(ஈசன்), பாமினி, சாந்தினி, சூர்யா, தாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வரட்ணம், ராஜரட்ணம், கனகாம்பிகை, யோகேந்திரன், சண்முகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாகினி, விக்னேஸ், ராகவி, திவ்யா, வித்யா, நிருஜா, அஸ்வின், விபுஷா, ஜஸ்னன், அனிஜன், ஹரீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மகேஸ்வரி - மனைவி
ரமணி - மகள்
ரமேஸ் - மகன்
ரமணன் - மகன்
ரஜீவன் - மகன்
கமலினி - மகள்
வசந்தன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தில் கோவில்கள் சூழ்ந்த அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், பிரசித்தி பெற்ற கந்தன் அருள்பாலிக்கும் இடமும் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Suvesthikan Vibulendran Saint-Denis - France, Drancy - France View Profile
  • Sarojeni Samithamby Trincomalee, Markham - Canada View Profile
  • Rajadurai Kailayathurai Jaffna, Paris - France, Montreal - Canada View Profile
  • Thommailpillai Loorthanayaki Mandaitivu, Montreal - Canada View Profile