மரண அறிவித்தல்
பிறப்பு 13 AUG 1936
இறப்பு 11 JUN 2019
அமரர் சிவலிங்கம் வேலாயுதம்
From 1959 to 1984 he worked as a Draftsman for the Department of Irrigation in Sri Lanka.
வயது 82
சிவலிங்கம் வேலாயுதம் 1936 - 2019 கரவெட்டி இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary Alberta வை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் வேலாயுதம் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பாறுவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அருணன்(கனடா), அனுசா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தர்மலிங்கம்(கனடா), கனகம்மா(கனடா), ராசம்மா(சக்தி- கனடா), தனபாக்கியவதி(கனடா), தவமணிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனடாவைச் சேர்ந்தவர்களான பாறுவதி, காலஞ்சென்ற சின்னத்தம்பி, லக்சுமி, கந்தசாமி, சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனடாவைச் சேர்ந்தவர்களான தவமலர், காலஞ்சென்றவர்களான தவலிங்கம்(லிங்கம்), ரஞ்சிதமலர்(பவுனா), மற்றும் வானதி, தேவகி, உதயநேசன்(உதயன்), சுமதி, குமுதினி, தர்சினி, சுகந்தி ஆகியோரின் பாசமுள்ள சின்னையாவும்,

கனடாவைச் சேர்ந்த சரஸ்வதி(ரஞ்சினி- லண்டன்), அருந்தவமலர்(ராகினி- கனடா), பத்மாவதி(செய்யதேவி- பிரான்ஸ்), வாணி(லண்டன்), பாலகிருஸ்ணன்(பாலன்- கனடா), பாஸ்கரன்(சீனா- கனடா), தயாளினி(தயா- கனடா), விக்கினேஸ்வரன்(விக்கி- கனடா), கருணாகரன்(கருணா- கனடா), வளர்மதி(லண்டன்), ஈஸ்வரன்(ஈசன்- கனடா), கவிதா(கனடா), பாமிலா(தேவி- கனடா), வரதராஜன்(வரதன், தம்பி- கனடா), தனுசா(கனடா), மேனகா(கனடா), சத்தியபாமா(சத்தியா- கனடா) ஆகியோரின் பாசமுள்ள சின்னமாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Mr. Sivalingam Velautham was born in Jaffna Karanavai North, Karaveddy, lived in Calgary Alberta Canada and passed away peacefully on Tuesday 11th of June 2019.

He was the beloved Son of late Velautham and Paruvathy.

Dearly Beloved Husband of Thavamanithevi.

Loving Father of Arunan and Anusa Sivalingam.

Brother to Amirthalingam, Tharmalingam, Kanagammah Sinnathamby, Thanapackiawathy Kandasamy, Thavamanithevi Sivaprahasam.

This Notice is Provided for all Family and Friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தவமணிதேவி சிவலிங்கம் - மனைவி
அனுசா சிவலிங்கம் - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles