மரண அறிவித்தல்
தோற்றம் 27 FEB 1956
மறைவு 23 JUN 2019
திரு கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம்
வயது 63
கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம் 1956 - 2019 வல்வெட்டித்துறை இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டி தெற்கு புதுவளவைப் பிறப்பிடமாகவும், மாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம் அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாம்பழம், நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தவமணி, திருநாமம், சிவமணி, காலஞ்சென்ற பரஞ்சோதி, யோகநாயகம்(சுவிஸ்), யோகராணி, சுபேகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகராஜா, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், குலோத்துங்கம், மற்றும் பாஸ்கரன்(பிரித்தானியா), தர்மவேல், கிருஷ்ணதாசன், விஜயராணி, திரவியம், அருந்தவராணி(சுவிஸ்), தர்மவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கிருபாகரன், சிவமலர், செல்வராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

குபேரன்(சுவிஸ்), பிரியா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

ரஞ்சித், ரஜீவ்(பிரான்ஸ்), ராதிக், ரதீபா, ரதீஸ், புவிதா(பிரித்தானியா), விஜிதா, தாமிரா, தர்சிகா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

உத்தமன்(சுவிஸ்), உதயன், ரூபன்(சுவிஸ்), தர்சினி, வேல்(பிரித்தானியா), கட்டி, நந்தினி, தவம்(பிரித்தானியா), கேசவன்(சுவிஸ்), மேனு, கெளசி, கோபி, விது, அட்சயன்(பிரித்தானியா), சஞ்சிகா(பிரித்தானியா), புருசோத்(பிரித்தனியா), தர்மினி, தர்மதாசன், தர்மசீலன், தர்மிகா, உபாசன், உபாசனா, உபதீசன், உபதீசனா, உபவைசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று  மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று  பின்னர் எள்ளங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கி. யோகநாயகம்(அன்னம்)
மா. பாஸ்கரன்
உதயன்
கட்டி
ரஜீவ்
தர்மவேல்
Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த... Read More

Photos

No Photos

View Similar profiles