பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1966
இறப்பு 08 FEB 2019
திருமதி சந்திரமௌலிசன் ஜெயந்திமாலா (ஜெயந்தி)
வயது 52
சந்திரமௌலிசன் ஜெயந்திமாலா 1966 - 2019 நெடுங்கேணி இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

முல்லைத்தீவு நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும் , கிளிநொச்சி பூநகரியை தற்காலிக வதிவிடமாகவும், தருமபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமௌலிசன் ஜெயந்திமாலா அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தனளயசிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், புஸ்பராசா, சாராதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரமௌலிசன்(சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,

குமணன், சங்கவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்திமாலா(ரதி), ரவீந்திரன்(சிறி வள்ளல்), தெய்வேந்திரன்(பாபு), சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணகுமாரி, உதயகுமார்(இளவாணன்) மற்றும் புஸ்பராணி, ஆனந்தரூபி, கல்யாணி ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

காலஞ்சென்ற கனகசபாபதி(குஞ்சுபவர்), ராஜேஸ்வரி, குமரேஸ்வரன், சுப்பிரமணியம், புஸ்பகலா, ராஜரட்ணம், திருஞானமூர்த்தி, கோடீஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தருமபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சுஜீவன்(மகன்)

தொடர்புகளுக்கு

கணவர்
பாபு
சிறி வள்ளல்
சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

ஜெயந்தி அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காந்தன்
Kannan France 2 months ago
ஜெயந்தி அக்காவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் அக்காவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Summary

Photos

No Photos