31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்.
பிறப்பு 24 JUN 1939
இறப்பு 27 JAN 2021
திரு கார்த்திகேசு முருகையா
சுழல் மேடை முருகையா
இறந்த வயது 81
கார்த்திகேசு முருகையா 1939 - 2021 மல்லாகம் இலங்கை
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மல்லாகம் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், மல்லாகம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு முருகையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்.

27-01-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்த எமது அன்புத் தெய்வம் கார்த்திகேசு முருகையா அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 24-02-2021 புதன்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வீட்டுக்கிரியைகள் அவரது இல்லத்திலும் நடைபெறும்.

அத்தருணம் அன்னாரின் ஆத்மசாந்திப் பெற தாங்களும் வருகைதந்து கிரியைகளிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் பங்குகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். அமரத்துவம் அடைந்த எமது குடும்பத் தலைவரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும் தொலைபேசு துண்டுப் பிரசுரம் மூலம் துயர் பகிர்ந்தவர்களிற்கும் எம்மோடு எம் துயரில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kalaiarasan Sabanayagam Mallakam View Profile
  • Kandasamy Paramanathan Vaddukottai, Canada, Fiji, Colombo, Batticaloa, Puttalam, Negombo View Profile
  • Thanabalasingham Senthilvelnayaki Mallakam View Profile
  • Thamotharampillai Balasuntharam Pungudutivu 11th Ward, Kalviyangadu, Markham - Canada View Profile