Born 28 MAR 1926
Rest 04 FEB 2021
Vinasithamby Paramalingam 1926 - 2021 Thanniiroottu Sri Lanka

Tribute

Mala 19 FEB 2021 United Kingdom

அன்புமிகு எங்கள் உறவினரும்
பண்புள்ளம் கொண்ட அயலவரும்
மரியாதைக்குரிய மருத்துவருமான
அமர ர் பரமலிங்கம் ஐயா அவர்களின் துயரச்சம்பவம் கேள்வியுற்று ஆறாத் துயர் அடைகிறோம்💐🙏
அன்னாரின் புனித ஆத்மா சிவபதம் என்ற உயர் பேறு பெற்று அமைதியுடன் சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கிறோம்,🙏🙏
அவர்பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் உற்றவர்களுக்கும் ஆறுதல் கூறி இத் துயரில் பங்கேற்று ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்!💐🙏