மரண அறிவித்தல்
பிறப்பு 28 MAR 1926
இறப்பு 04 FEB 2021
டாக்டர் வினாசித்தம்பி பரமலிங்கம்
வயது 94
வினாசித்தம்பி பரமலிங்கம் 1926 - 2021 தண்ணீரூற்று இலங்கை
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்றைப்  பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr வினாசித்தம்பி பரமலிங்கம் அவர்கள் 04-02-2021  வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற  வினாசித்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிர்காமு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா  அவர்களின் அன்புக் கணவரும்,

Dr லிங்கதாஸ்(அவுஸ்திரேலியா), ரஞ்சனா(பிரித்தானியா), லிங்கஜோதி(Lawyer previously Linga & Co. currently of L & L Law solicitors- லிங்கா, பிரித்தானியா), கங்காதேவி(கங்கா- பிரித்தானியா), லிங்கராஜன்(ராஜன்- பிரித்தானியா), லிங்கவாசன்(வாசன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்மா(நவம்) , தங்கமலர்,  பவேந்திரன், ஜெயபாலன் மற்றும் கதிரவேலு(இலங்கை), கனகமலர்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தியாகராஜா, சிவபிராகசம், பொன்மணி, சிவகொழுந்து, நல்லம்மா, நற்குணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்தியாயினி(அவுஸ்திரேலியா), புவனபாலா(பாலா- பிரித்தானியா), எமிலி(பிரித்தானியா), குலநாதன்(குலா - பிரித்தானியா), யாமினி(பிரித்தானியா), சரஸ்வதி(சரஸ்-  பிரித்தானியா)  ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr.ஜொனத்தன், Dr.சந்தியா, ஜேசன், Dr.ஷரண்யா, மயூரன், நவீன்,  கல்வின்,  மல்வின், மேவின், டிலன், அரன், அல்வின், சஹானா, சாதனா, அபிலாஷ், கெவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நிலாஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.

Dr. Vinasithamby Paramalingam was born in Tanniyutthu, Mulliyawalai, Sri Lanka and lived in Kanukkerny, lately in London and passed away peacefully on Thursday the 4th February 2021 in London.

He was loving son of Late Vinasithamby and Ponnamah, Son-in-law of Late Mr & Mrs Kathigamu.

He was beloved husband of Thangamah.

Loving father of Dr Lingathas(Australia), Ranjana(UK), Mr Lingajothy(Linga - UK. Lawyer previously Linga & Co. currently of L & L Law solicitors), Gangadevi(Ganga- UK) Lingarajan (Rajan-UK), Lingavasan(Vasan - UK).

Loving father-in-Law of Karthiyayini(Australia), Buwanabala(Bala- UK), Emily(UK), Kulanathan(Kula- UK), Yamini (UK), Saraswathi(Saras- UK).

Loving brother of late Suntharamah(Navam), Thangamalar, Paventhiran & Jeyabalan and Kathiravellu(Sri Lanka) & Kanagamalar(USA).

Brother-in-law of Late Thiyagarajah, Sivapragasam, Ponmani, Sivakkolunthu, Nallammah & Natkunam.

He was loving grandad of Dr Jonathon, Jason, Dr Sharanya, Mayuran, Naveen, Kalvin, Malvin, Mervyn, Dylann, Aron, Alvin, Sahana, Sathana, Abilash & Kevin.

He was loving grandfather-in law of Dr Santhya and great grandad of Nilasha.

This notice is provided for all family and friends.

Due to COVID-19 restrictions, this funeral service is unfortunately restricted to just close family.

Due to COVID-19 restrictions, this funeral service is unfortunately restricted to just close family.

தகவல்: Family
Life Story

Brief family history of Dr V. Paramalingam Dr Paramalingam’s family comes from the most illustrious Vanni freedom fighters who fought the British in the early... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Ponniah Thiagarajah Thanniiroottu, Chundukuli, London - United Kingdom View Profile
  • Sivaguru Vellupillai Kudaththanai North, Clichy - France View Profile
  • Kandiah Sinammah Kaithady, Navatkuli East View Profile