மரண அறிவித்தல்
தோற்றம் 01 FEB 1940
மறைவு 10 JAN 2021
திரு கந்தையா திருநாவுக்கரசு
முன்னாள் தீ தடுப்பு அதிகாரி(Fire Prevention Officer)- யாழ் மாநகர சபை
வயது 80
கந்தையா திருநாவுக்கரசு 1940 - 2021 மலேசியா மலேசியா
Tribute 39 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு, கொக்குவில், கொழும்பு, பிரித்தானியா Croydon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா திருநாவுக்கரசு அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், தாமோதரம்பிள்ளை இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன்(Croydon), யாழினி முரளீதரன்(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெசோதினி முகுந்தன்(பிரித்தானியா), பாலசுப்பிரமணியம் முரளீதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி நவநாதன்(கொழும்பு), சரஸ்வதி இரத்தினசிங்கம்(கனடா) மற்றும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நவநாதன், இரத்தினசிங்கம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், செல்வராணி நடராசா , ஜெயராணி கணேசன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீபாலா, ஸ்ரீநேசா, ஸ்ரீரவீந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமாரன், சாந்தகுமார், சுகுமார், ரஞ்சனி ஜெபநேசன், ரவீந்திரன், ரவிச்சந்திரன், வத்சலா பகீரதன், முரளீதரன் ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,

ஆதவன், விதுஷன், யதுஷன், மதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2021 வியாழக்கிழமை அன்று  நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

COVID 19 சூழ்நிலை காரணமாக சுகாதார சட்டநடை முறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மட்டுமே இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles

  • Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile
  • Shanmugam Balasundram Ampan, France View Profile
  • Krishnar Manikavasager Malaysia, Canada, Sandilippay View Profile
  • Senathirajah Yogamanikkam Gomes India, Jaffna, Wellawatta View Profile