10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 JAN 1961
இறப்பு 12 SEP 2009
அமரர் நல்லையா ஸ்ரீகிருஷ்ணதாசன் (சுரேஷ்)
இறந்த வயது 48
நல்லையா ஸ்ரீகிருஷ்ணதாசன் 1961 - 2009 கொக்குவில் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா ஸ்ரீகிருஷ்ணதாசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பத்து ஆனாலும் ஆறவில்லை எங்கள் மனம்
உன் பிரிவை ஏற்கவில்லை எங்கள் இதயம் 

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்
நீங்கள் இல்லாமல் நாங்கள் காற்றில் 
அறுபட்ட பட்டமாய் தவிக்கின்றோம்!! 

காற்று வந்து காதில் ஏதோ சொல்கிறது
பார்க்கும் இடமெல்லாம் உன் குரலே கேட்கிறதே
கடந்தகாலம் எங்களிற்கு கனவாய் போனது 
எதிர்காலம் இருளாய் ஆனது...

காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை! 

நிஜமாக வாழ்ந்த வாழ்க்கை இன்று
காணல் நீராய் போனதென்ன
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் பேரின்ப பெரு வாழ்வு வாழ! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கும்
உங்கள் அன்பு மனைவி பிள்ளைகள், சகோதரர்கள்,
உற்றார், உறவினர்கள், மற்றும் நண்பர்கள்....

ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles

  • Poopathy Chandramohan Kokkuvil, Munchen - Germany View Profile
  • Santhirakumar Balasubramanium Alaveddi, Mississauga - Canada View Profile
  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile