மரண அறிவித்தல்
தோற்றம் 24 MAR 1924
மறைவு 12 JAN 2020
திரு முத்துவேலு கனகசபாபதி
முன்னாள் Muththuveluppilai & Sons- Colombo உரிமையாளர்
வயது 95
முத்துவேலு கனகசபாபதி 1924 - 2020 தாவடி இலங்கை
Tribute 15 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
Live Video

Scheduled for 18th Jan 2020, 5:00 PM

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு கனகசபாபதி அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாரஞ்சினி, சிறிவதனி, சாந்தினி, சிறிதரன், சறோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான  யோகம்மா, பொன்னாபரணம் மற்றும் சபாரட்ணம், காலஞ்சென்றவர்களான பூபதிஅம்மா, ராஜூ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆனந்தன், ராஜகோபால், பாலசிங்கம், கங்காதேவி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனி, சுனில், ராஜீவ், சுஜிவ், சுஜானி, டினேஸ், துஷான், தர்மிகா, கெளசிகா, தீபிகா, ஹர்ஷன், சுகாஷன், லக்சிதா, அன்றூ, யருசா, உஷா, குகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 18th Jan 2020 5:00 PM
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஆனந்தன் - மருமகன்
ராஜகோபால் - மருமகன்
பாலசிங்கம் - மருமகன்
சிறி - மகன்
நாதன் - மருமகன்
பிறேம்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles