- No recent search...

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, பிரான்ஸ் Tours ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு ஜோசப் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, திரேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், அருலன்டோ மேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியஸ்ரெலா அவர்களின் பாசமிகு கணவரும்,
மென்றோ, மியூறியலா, மிறானி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
ஜோஜ், பிரான்சிஸ்(பால்ராஜா), யசிந்தா மனோகரி(ராஜிவி), காலஞ்சென்ற ஒஸ்மன்(மகேந்திரன்), ஒஸ்வால்ட்(யோகேந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நிலைமையக் கருத்தில் கொண்டு சுகாதார விதி முறைகளுக்கமைய 30 பேர்கள் மாத்திரமே பங்கு பற்றமுடியும். இதில் பங்குப்ற்ற விரும்புவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெறும் இறுதித் திருப்பலியில் பங்குபற்ற முடியாது என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு கீழ் குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
நிகழ்வுகள்
- Friday, 27 Nov 2020 2:00 PM - 5:00 PM
- Saturday, 28 Nov 2020 2:00 PM - 5:00 PM
- Sunday, 29 Nov 2020 2:00 PM - 5:00 PM
- Monday, 30 Nov 2020 2:00 PM - 5:00 PM
- Tuesday, 01 Dec 2020 1:00 PM
- Monday, 30 Nov 2020 11:00 AM - 2:00 PM
- Tuesday, 01 Dec 2020 3:00 PM
- Tuesday, 01 Dec 2020 4:00 PM