மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1942
இறப்பு 02 JUL 2020
திரு நாகலிங்கம் வில்வராஜன்
முன்னாள் பரிபாலன சபை உறுப்பினர்- கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலயம், அம்பாளின் ஆலய நீண்ட கால தொண்டர், திருவையாறு பகுதியின் மூத்த குடிமகன்
வயது 78
நாகலிங்கம் வில்வராஜன் 1942 - 2020 அளவெட்டி இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் வில்வராஜன் அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜசீக்கா(ஜசி- பிரான்ஸ்), கிருஷ்ணகா(கிச்சா- இலங்கை சுகாதாரத்  திணைக்களம் கிளிநொச்சி), செந்தில்வரன்(செந்தில்- இலங்கை), துவாரகா(துவா இலங்கை ஆசிரியை வட்டக்கச்சி மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவானந்தம், மீனலோஜினி(மீனம்), ஞானபூசனி(குஞ்சு- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயசிறி(சிறி- பிரான்ஸ்), இந்திரகுமார்(இந்திரு- இலங்கை), சத்தியபாமா(பாமா- இலங்கை), ஜசீலன்(சீலன்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசம்மா, காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், சிவசுந்தரம்(ராசா), மற்றும் சிவசுப்பிரமணியம், மங்கையற்கரசி(ஞானாம்பிகை), சறோஜினி(புஸ்பம்), பகவதி(பேபி) ஆகியோரின் மைத்துனரும்,

மிதுரன், மிதுஷா, நிதர்சனா, நிலாயினி, நிவேதிதா, அர்சுனா, அஷ்வின், அபின்ஸ்சன், அக்சதா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2020 வியாழக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles

  • Vaithilingam Sivapathasuntharam Punakari, Thiruvaiyaru View Profile
  • Pedrupillai Vincent Stephen Karampon, Muehlacker - Germany View Profile
  • Thandapani Desigar Nageshwary Alaveddi, Mallakam, Paranthan, Epinay - France View Profile
  • Rasammah Canagaratnam Alaveddi, Jaffna, Scarborough - Canada View Profile