மரண அறிவித்தல்
தோற்றம் 04 OCT 1959
மறைவு 25 MAY 2019
திரு ஜோர்ஜ் ஹென்றி
வயது 59
ஜோர்ஜ் ஹென்றி 1959 - 2019 கொழும்பு இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் ஹென்றி அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற S. மனுவல்பிள்ளை எட்வின், S.M விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகனும்,

அருமைசேகரம், MM. ஜோசப், செபமாலை மேரி(சுவிஸ்), மேரி ஸ்டெலா, அன்டன் லூயிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் ஜேர்மனியில் செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருமைசேகரம் - சகோதரர்
அன்டன் லூயிஸ் - சகோதரர்

Summary

Photos

View Similar profiles

  • Udhayakumar Ragavi Batticaloa, Cornwall - Canada View Profile
  • Sabeshan Puvanendrarajah Colombo, Saudi Arabia, Dubai - United Arab Emirates, Halifax - Canada View Profile
  • Janaki Kaleerathan Chundukuli, Sutton - United Kingdom View Profile
  • Vasanthadevy Kanthasamy Colombo, Karaveddy, Kangesanthurai, Chilaw, Trincomalee, Navatkuli View Profile