நன்றி நவிலல்
திரு கிருஷ்னர் விமலநாதன் (றோஷான்) ஐக்கிய தமிழர்விளையாட்டுகழக முன்னாள் விளையாட்டு வீரர், கலைவாணி இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிறப்பு : 05 FEB 1971 - இறப்பு : 01 JUN 2020 (வயது 49)
பிறந்த இடம் தெல்லிப்பழை
வாழ்ந்த இடம் ஸ்ருற்காற் - ஜேர்மனி
கிருஷ்னர் விமலநாதன் 1971 - 2020 தெல்லிப்பழை இலங்கை
நன்றி நவிலல்

யாழ். தெல்லிப்பழை வித்தகபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்னர் விமலநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +4917664228143

தொடர்புகளுக்கு

கோபி - உடன் பிறவாச் சகோதரர்
பிரபா - மைத்துனர்
ராஜி - சகோதரர்
ரதன் - பெறாமகன்
குலேந்திரன் - மைத்துனர்
Tribute 44 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்