மரண அறிவித்தல்
மண்ணில் 05 FEB 1971
விண்ணில் 01 JUN 2020
திரு கிருஷ்னர் விமலநாதன் (றோஷான்)
ஐக்கிய தமிழர்விளையாட்டுகழக முன்னாள் விளையாட்டு வீரர், கலைவாணி இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்
வயது 49
கிருஷ்னர் விமலநாதன் 1971 - 2020 தெல்லிப்பழை இலங்கை
Tribute 44 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை வித்தகபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்னர் விமலநாதன் அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கிருஷ்னர் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

வினுஷன், வினோஜா, வினூசியா, வித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கருநாவதி(இலங்கை), லதா(ஜேர்மனி), நிதா(இலங்கை), விமல்ராஜ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலேந்தி(ஜேர்மனி), ஈசன்(இலங்கை), வாகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தியானுஷா(ஜேர்மனி), அபிலன்(ஜேர்மனி), அனுஷ்கா(ஜேர்மனி), கம்சி(இலங்கை), சித்தார்த்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமானாரும்,  

சபாரட்னம்(இத்தாலி), நடராசா, ரட்னம், கிரிஸ்ணபிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

பவளரட்னம்(இலங்கை), செல்வராணி(சுவிஸ்), யோகராணி(டென்மார்க்), வசந்தராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பெறா மகனும்,

ராணி(ஜேர்மனி), சண்(லண்டன்), தனேஸ்(ஜேர்மனி), சாந்தினி(லண்டன்), யோகநாதன்(ஜேர்மனி), ரோகினி(ஜேர்மனி), பிரபா(ஜேர்மனி), மோகன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேஸ்வரன்(ஜேர்மனி), அனா(லண்டன்), பிறேமா(ஜேர்மனி), அலோசியஸ்(லண்டன்), சுபா(ஜேர்மனி), ரட்ணசிங்கம்(ஜேர்மனி), லோயினி(ஜேர்மனி), சிறி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.      

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கோபி - உடன் பிறவாச் சகோதரர்
பிரபா - மைத்துனர்
ராஜி - சகோதரர்
ரதன் - பெறாமகன்
குலேந்திரன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles