மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1943
இறப்பு 13 AUG 2019
திருமதி சிவகங்கை இராசரத்தினம்
வயது 76
சிவகங்கை இராசரத்தினம் 1943 - 2019 பருத்தித்துறை இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crawley ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகங்கை  இராசரத்தினம் அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு(ராணி ஆபரண மளிகை), கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமணி, ராசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்ற நாகமணி இராசரத்தினம்(கல்பனா தங்கமாளிகை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கோபிநாத்(கோபி- டென்மார்க்), பிறேம்நாத்(பாபு- கனடா), இரவீந்திரமோகன்(மோகன்- கனடா), கல்பனா(லண்டன்), ராஜ்மோகன்(ரூபன்- ஜேர்மனி), சுதர்சன், சிந்துஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோதிலிங்கம், மரகதாம்பாள்(இலங்கை), ஆனந்தராணி(இந்தியா), ஸ்ரீரஞ்சன்,  யமுனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சைலஜா, கௌரி, காலஞ்சென்ற ஆனந்த், சகுந்தலா, கார்த்திகா, மகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிநயா, அட்சயா, அபூர்ஜன், சங்கீர்ணா, பிரணவி, பிரித்தியா, துவாரகன், சஞ்ஜெய், சன்ஜீவ், தேவர்சன், ஹரிணி, சாய்கிருஷ், தயோன், தர்ண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கோபி - மகன்
பிறேம்நாத் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Vallipuram Shanmugam Jaffna, Kopay, France View Profile
  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile
  • Balasingam Manonmany Mankumpan, Crawley - United Kingdom View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile