மரண அறிவித்தல்
அன்னை மடியில் 05 JUL 1927
இறைவன் அடியில் 30 JUN 2020
திருமதி செல்லம்மா கந்தசாமி
ஆசிரியை-கொழும்பு விவேகானந்தா கல்லூரி, யா/ வடஇந்து மகளிர் பாடசாலை பருத்தித்துறை
வயது 92
செல்லம்மா கந்தசாமி 1927 - 2020 அல்வாய் தெற்கு இலங்கை
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா கந்தசாமி அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற வையாபுரி கந்தசாமி(முன்னாள் அதிபர்- அல்வாய் சின்ன தம்பி வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ராசம்மா, வேலும்மயிலும், பாக்கியம், சபாறட்ணம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. கணேஷலிங்கம்(Consultant in Respiratory Medicine at Southend University Hospital), பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சூரிப்பிள்ளை பாலசிங்கம்(பட்டய கணக்காளர்), கலைவாணி(MSc in Industrial Microbiology) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அச்சுதன்(Investment Associate USA), அனுஷா(Tax Adviser), அவிநாஷ், மாதங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
  • Tuesday, 14 Jul 2020 8:30 AM - 11:30 AM
  • 156 Kensington Avenue

தகனம் Get Direction

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Rajaledchumy Sinnathamby Kantharmadam, Alaveddi, Toronto - Canada View Profile
  • Thavarajalingam Thavaseelan Kokkuvil West, Italy, East Ham - United Kingdom View Profile
  • Santhiagu Saviriyan Kayts, Colombo View Profile
  • A C Velauthapillai Kandiah Anaippanthi, Kokkuvil, East Ham - United Kingdom View Profile