மரண அறிவித்தல்
பிறப்பு 03 DEC 1942
இறப்பு 20 MAY 2019
திரு அருணாசலம் முத்துலிங்கம்
ஊடகரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளர்- உதயன் பத்திரிக்கை மொழிபெயர்ப்பாளர்
வயது 76
அருணாசலம் முத்துலிங்கம் 1942 - 2019 காரைநகர் மாப்பாணவூரி இலங்கை
Tribute 19 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் முத்துலிங்கம் அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் லக்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகங்கை அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன்(லண்டன்), சுதர்சன்(பிரான்ஸ்), ரமணன்(லண்டன்), கஜனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கௌசிகா, ஆரத்தி, சிவாஜினி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனபாலசிங்கம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்- நல்லூர்), காலஞ்சென்றவர்களான கந்தையா, நடராசா, சுந்தரம்மா, பார்வதிப்பிள்ளை, சிவபாக்கியம், திருநாவுக்கரசு, மாணிக்கத்தியாகராஜா, செல்லம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேல்பிள்ளை, தவமணி, பாலசுந்தரம் மற்றும் பஞ்சாச்சரம்(கடுக்கன்- நாவலர் வீதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகாஷ், பிரதிகாஷ், அஸ்விகா, அத்வைதா, வர்ஷலி, தஷ்வின், பிரமிகா, நேமிகா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவகங்கை - மனைவி
அரவிந்தன் - மகன்
சுதர்சன் - மகன்
ரமணன் - மகன்
கஜனி - மகள்
தனபாலசிங்கம் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தில்  அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும்,கடலுணவு  நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த காரைநகர்... Read More

Photos

No Photos

View Similar profiles