மரண அறிவித்தல்
பிறப்பு 17 AUG 1948
இறப்பு 01 DEC 2019
திரு சுந்தரம் சந்திரசேகரம்
முன்னாள் உரிமையாளர் - சத்தியா ஸ்டோர்ஸ், திம்பிரிகஸ்யாய, கொழும்பு - 05
வயது 71
சுந்தரம் சந்திரசேகரம் 1948 - 2019 கொழும்பு இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கொழும்பு, கோம்பரை பஜார், தவலந்தன்னையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் சந்திரசேகரம் அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியண்ணன்பிள்ளை மல்லிகை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை செல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலட்சுமி(சுசிலா) அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பராஜ், ஜெயராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியன், சண்முகசுந்தரம் ராஜசேகரன்(ஓவா), பாரிஜாதம், பாலயோகினி, உமாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரபாபு, காலஞ்சென்ற சுகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாப்பிள்ளையும்,

பச்சையாபிள்ளை, முருகானந்தம், புஸ்பராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதாசிவம், சுந்தர்ராஜன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு சகலையும்,

பிரியவதனி அவர்களின் அன்பு மாமனாரும்,

புகழேந்தி அவர்களின் அன்பு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-12-2019 திங்கட்கிழமை அன்று மாலை 03:30 மணியளவில் இறுதிக்கிரியைகளின் பின்னர் கோம்பரை பஜார் இல்லத்திலிருந்து வத்தேகம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன்மார்

தொடர்புகளுக்கு

புஷ்பராஜ் - மகன்
ஜெயராஜ் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles