நன்றி நவிலல்
திரு சிங்கராயர் தார்சீசியஸ் ஓய்வுபெற்ற அதிபர்- யாழ். புனித மரியாள் வித்தியாலயம் OLR மண்ணில் : 04 JUL 1939 - விண்ணில் : 11 OCT 2019 (வயது 80)
பிறந்த இடம் குருநகர்
வாழ்ந்த இடம் குருநகர்
சிங்கராயர் தார்சீசியஸ் 1939 - 2019 குருநகர் இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +4915901897331
Tribute 22 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்