நன்றி நவிலல்
திருமதி இரத்தினம் சோமேஸ்வரி பிறப்பு : 10 OCT 1943 - இறப்பு : 13 AUG 2019 (வயது 75)
பிறந்த இடம் நெடுந்தீவு
வாழ்ந்த இடங்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி
இரத்தினம் சோமேஸ்வரி 1943 - 2019 நெடுந்தீவு இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு வந்து உதவி, ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், துயரத்தை பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி, இணையத்தளங்கள் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +14036062040
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்