பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 15 JAN 1949
இறப்பு 07 FEB 2019
திரு சின்னப்பு கந்தசாமி
சாமியார்
வயது 70
சின்னப்பு கந்தசாமி 1949 - 2019 தம்பலகாமம் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

திருகோணமலை தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கந்தசாமி அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி இலச்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

யோதிஸ்கண்ணா(கண்ணன்- இலங்கை), இராஜேஸ்கண்ணா(சின்னகண்ணன்- பிரான்ஸ்), கோகுலவதனி(வதனி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், வள்ளிநாயகம், தர்மலிங்கம், காலஞ்சென்ற தெய்வானைபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விஜயவேல்(இராசா- பிரான்ஸ்), மகேந்திரன்(சிறி- பிரான்ஸ்), விஜயரூபன்(ரூபன்- பிரான்ஸ்), முரளிதரன்(முரளி- பிரான்ஸ்), குகராஜா(குகன்- லண்டன்), சதுவர்தன், சித்தீசன், மதிவதனி, நிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

யோகேஸ்வரி, இராஜேஸ்வரி, நாகேஸ்வரி, விஜயரட்ணம், கெளரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஆதிலட்சுமி(ஆதி- பிரான்ஸ்), கீதாலட்சுமி(கீதா- பிரான்ஸ்), சீதாலட்சுமி(வேவி- பிரான்ஸ்), பிரபாகரன், பிரதீபம்(குட்டி- கனடா), ஆஷா ஆகியோரின் சிறியத் தந்தையும்,

நிசோதா(நிசோ- பிரான்ஸ்), தனுஷியா, தாரணி, ஹேதாரணியா ஆகியோரின் பாசமிகு பெரியத் தந்தையும்,

சந்துரு(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமாவும்,

மகிந்தா, சர்மிளா, ஆதித்தியா, ரட்ஷ்சணா, பவித்திரா, சேரன், ஜேப்தா, மிதுஷிகா, மிதுஷசனா, டினேஸ், கிரிஷாலினி, அயரின், கருணியா, விஷ்ணு, ஆதிரன், தன்யஸாய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணன்
சின்னகண்ணன்
குகன்

கண்ணீர் அஞ்சலிகள்

our heartfelt condolences in your great lose ////////// RIP

Photos

No Photos