பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 09 DEC 1930
இறப்பு 10 MAR 2019
திருமதி மேரி ருக்மணி அமிற் (பேபி)
வயது 88
மேரி ருக்மணி அமிற் 1930 - 2019 கொய்யாத்தோட்டம் இலங்கை
Tribute 15 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ருக்மணி அமிற் அவர்கள் 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி லூகாஸ் ஜோசப் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற துவான் முகமத் அமிற் அவர்களின் அன்பு மனைவியும்,

டொலி(நோர்வே), ரிடி(ஐக்கிய அமெரிக்கா), வெஸ்லி(கனடா), கொலின்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகரட்ணம்(நோர்வே), கிருபைநாதன்(இலங்கை), மேரி சரோஜா ரட்ணம்(இலங்கை), மேரி சூரியா லாசரஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி(நோர்வே), அனி(ஐக்கிய அமெரிக்கா), சூட்டி(கனடா), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டிஷானி- டொமி எலிஅஸ்ஸன்(நோர்வே), டெலியான்(நோர்வே), ஒலிவியா(ஐக்கிய அமெரிக்கா), பிரிசில்லா- ரொஷான் தவராஜா(கனடா), ஆஷ்லி(கனடா), எலிசி(கனடா), ஜொய்ஸி(கனடா), ஷய்ரின்(கனடா), அல்றிக்(கனடா), டெரிக்(கனடா), எட்வின்(கனடா), லஷாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஹேசல்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction

தொடர்புகளுக்கு

டொலி
ரிடி
வெஸ்லி
கொலின்

கண்ணீர் அஞ்சலிகள்