மரண அறிவித்தல்
பிறப்பு 15 DEC 1937
இறப்பு 29 MAY 2020
திருமதி பகவதி சிவனேசன்
இளைப்பாறிய ஆசிரியை- யாழ்.வல்வை மகளிர் மகா வித்தியாலயம்
வயது 82
பகவதி சிவனேசன் 1937 - 2020 வல்வெட்டி இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பகவதி சிவனேசன் அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவனேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற V.M. நடராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,

வசந்தா, பரமேஷ்வரி, மகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதீபா- வினாயகதாஸ், சதீஷன்- ஷாமினி, நிரூபா- தரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அக்‌ஷனா, சித்தார்த் அபிமன்யு, கனிஷ்கா, ஆர்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-05-2020  ஞாயிற்றுக்கிழமை அன்று  அவரது இல்லத்தில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிரூபா - மருமகள்
சதீஷன் - மருமகன்
பிரதீபா - மருமகள்

Summary

Photos

No Photos

View Similar profiles