2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 AUG 1930
இறப்பு 24 JUN 2018
அமரர் நடராஜா யோகம்மா
இறந்த வயது 87
நடராஜா யோகம்மா 1930 - 2018 புங்குடுதீவு 9ம் வட்டாரம் இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 01.07.2020

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா யோகம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

உருவம் மறைந்தாலும்
உள்ளம் மறையாது
எம் உள்ள பூக்களாய்
உம் திருவடியை
பூசிக்கிறோம் அம்மா!!

துன்பம், துயர் எதுவும் தெரியாமல் உன்
சிரித்த முகத்துடன் எங்களை உன்
கண் இமைக்குள் வைத்து நாம்
வாழ வழி காட்டியாய் இருந்தாயே
எமை விட்டு எங்கே சென்றாய் அம்மா.!

அம்மா கடலளவு பாசத்தை வைத்து
உன் கண் பார்வைக்குள் எங்களை
அன்பால் கட்டி வைத்தாய்- இன்று
கண்ணீருடன் நினைவலையை தந்து
விட்டுச் சென்று ஆண்டு இரண்டு
ஆனதம்மா...

உங்கள் பிரிவால் வாடித் துடிக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles

  • Manikkam Thanapalasingam Vannarpannai View Profile
  • Kularatnam Kanagammah Karainagar Kalapoomi, United Kingdom, Karainagar Palavodai, Thirunelveli View Profile
  • Vallipuram Manickam Kulendran Thirunelveli, London - United Kingdom View Profile
  • Sinnadurai Kanagamma Pungudutivu 9th Ward, Toronto - Canada, Pungudutive 8th Ward View Profile