மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUL 1949
இறப்பு 26 JUL 2020
மனோகரன் அலோசியஸ் 1949 - 2020 நாரந்தனை இலங்கை
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் அலோசியஸ் அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அலோசியஸ் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னமேரி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந்தன்(கனடா), கிங்ஸ்ரன்(யாழ்ப்பாணம்), சாளினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயசீலன், றாஜினி, காலஞ்சென்ற எட்மன், றஞ்சனி(ஜேர்மனி), காலஞ்சென்ற சுபோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெனி(கனடா), விஜிதா(யாழ்ப்பாணம்), ஜெசிகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாதன்(யாழ்ப்பாணம்), சந்திரன்(ஜேர்மனி), ஜெயமணி(மன்னார்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டெவின், றெஷ்னி, ரியான், அற்ராற், எய்ற்ரன், அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

அஜந்தன் - மகன்
கிங்ஸ்ரன் - மகன்
சாளினி - மகள்

Photos

No Photos

View Similar profiles

  • Thambirajah Kirupakaran Suthumalai, Scarborough - Canada, Uduppiddy View Profile
  • Manuelpillai Cyril Francis Naranthanai, Ontario - Canada, Waterloo - Canada View Profile
  • Nageshwari Ariyaratnam Manippay West, Markham - Canada View Profile
  • Sivakuru Lakshmikanthan Chavakachcheri, Montreal - Canada, Scarborough - Canada View Profile