மரண அறிவித்தல்
அன்னை மடியில் 25 SEP 1936
ஆண்டவன் அடியில் 12 FEB 2020
திருமதி சிவபாதம் குலமணி (மணி அக்கா)
வயது 83
சிவபாதம் குலமணி 1936 - 2020 உரும்பிராய் இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் குலமணி அவர்கள் 12-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிபிள்ளை குலசேகரம்பிள்ளை(தபால் அதிபர்) அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாதம்(யாழ். மாநகர சபை மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுபாஜினி, சாந்தினி(பிரித்தானியா), குமுதினி(பிரித்தானியா), பாலாம்பிகை(கனடா), வசந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சோதி, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தகுமார், சத்தியபரன்(பிரித்தானியா), தர்மபாலன்(பிரித்தானியா), செல்வாநந்தன்(கனடா), பிறுந்தா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காயத்திரி(பிரித்தானியா), அனுராதா, லாயீசா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

லக்‌ஷிகா, சுலக்‌ஷன், உமேஸ், அபினேஸ், றுஷானி, பிறவீன், நவீன், பிறணவி, மிதுன், காவியா, சஞ்சீவ், ஜெய்ஷான், கவிநயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-02-2020 புதன்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 13-02-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நந்தகுமார் - மருமகன்
சத்தியபரன் - மருமகன்
தர்மபாலன் - மருமகன்
செல்வாநந்தன் - மருமகன்
வசந்தன் - மகன்

Summary

Photos

View Similar profiles