மரண அறிவித்தல்
பிறப்பு 25 FEB 1994
இறப்பு 07 JUL 2019
திரு ரதீபன் ரவீந்திரன்
வயது 25
ரதீபன் ரவீந்திரன் 1994 - 2019 திருகோணமலை இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herisau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ரவீந்திரன் செல்வராஜா சாந்தி பாட்ரிசியா தம்பதிகளின் அன்பு மகனும்,

பிரதீபன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

அஞ்சலி நடராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தி, சுகந்தி, ரவி, Dominic ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

ருகுனா, Duke ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜான்சன், நவமலர், வின்செட் ஆகியோரின் அன்பு மருமகனும்,

றொபின் றொயல், சிந்தா, சர்மிளா, Sooddy, லூத்குமார் ஆகியோரின் அன்பு மச்சானும்,

விதுஷாலினி, நில்லுஷாமினி, ரதுஷாஜினி, ருதுஷாலினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

லூர்த்தம்மா, Augistin ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரதீபன் - சகோதரர்
அஞ்சலி நடராஜா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Thampaiya Pathmanathan Kokkuvil, Puttalam, Canada View Profile
  • Ponnambalam Rajadurai Sangiliyanthoppu, Nallor North, Ottawa - Canada View Profile
  • Arulanantham Christian Kennedy Trincomalee, Denmark View Profile
  • Sinnathamby Thangarasa Trincomalee, Mitcham - United Kingdom, Newcastle - United Kingdom View Profile