- No recent search...

யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா அவர்கள் 17-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுவாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி அருளானந்தம் தம்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீதபொன்கலன் பொன்ராசா அவர்களின் அன்பு மனைவியும்,
திறினீற்ரி நிர்மலா(நோர்வே), தியோப்பிளஸ் நேசன்(கனடா), அருட்சகோதரி றதினி(திருக்குடும்ப கன்னியர்மடம்- யாழ்ப்பாணம்), ஆன்றதி(சுவிஸ்), டெனற்(கனடா), யஸ்ரின்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திருமேனி, டொறின், சுதாகரன், தனுஜா, வினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொக்சிக்கா, கிருபா, றுபேஸ், நீல், ஜேசன், கவின், ஆகாஷ், சாஷா, செறினா, யூலியான ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 21 Jul 2019 5:00 PM - 9:00 PM
- Monday, 22 Jul 2019 8:00 AM - 9:00 AM
- Monday, 22 Jul 2019 9:30 AM
- Monday, 22 Jul 2019 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473381655
- Mobile : +16475029565
- Mobile : +16472241704
May our Lord bless and comfort you and your family during this time of grief. Please accept our sincere condolences.