மரண அறிவித்தல்
பிறப்பு 05 SEP 1939
இறப்பு 14 MAY 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
வயது 79
மீனலோஜனி வரதராஜா 1939 - 2019 மலேசியா மலேசியா
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மீனலோஜனி வரதராஜா அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், ருக்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அண்ணாமலை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

துஷியந்தன்(கண்ணன்- பிரித்தானியா), தவபாலன்(பாலன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்

சாமினி(பிரித்தானியா), கமலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வாமதேவா, வனஜலோஜனி, பாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அம்பிகாதேவி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்ணி(கனடா), பூஜா(பிரித்தானியா), நிலா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தவபாலன்
வீடு
கமலினி
துஷ்யந்தன்
சாமினி

Photos

No Photos

View Similar profiles