பிரசுரிப்பு
மரண அறிவித்தல்
மலர்வு 11 JAN 1949
உதிர்வு 03 DEC 2018
திரு செல்லத்துரை நடராஜா (அப்புத்துரை)
பிறந்த இடம் வல்வெட்டி
செல்லத்துரை நடராஜா 1949 - 2018 வல்வெட்டி இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்ஸ், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடராஜா அவர்கள் 03-12-2018 திங்கட்கிழமை அன்று  வல்வெட்டியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வல்வெடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மகாதேவன் செல்வமாணிக்கம்(குழந்தை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி(குட்டிப்பழம்) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

றஞ்சிதமலர்(சோதி), ராஜேஸ்வரி(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், கந்தசாமி, காலஞ்சென்ற செல்வச்சந்திரன், சோதி(கனடா), இந்திராணி, செல்வமலர்(ஜெர்மனி), றதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பூரணம்பிள்ளை, இராசேந்திரம், தணிகாசலம்(ஜெர்மனி), ஈஸ்வரநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சபேசன்(ஜெர்மனி), சுதர்சன்(கனடா), சுதர்சினி(பிரான்ஸ்), சர்மினி(லண்டன்), சுஜீவன்(கனடா), நிரோசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வராணி - மனைவி
செந்தூரன் - மகன்
ராஜேஸ்வரி - சகோதரி
சோதி - மைத்துனி
செல்வமலர் - மைத்துனி
றதி - மைத்துனி
சுகந்தினி - பெறாமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Sathees pushpa Canada 1 week ago

May your Soul REST IN PEACE uncle.

Valvetty Sri Germany 1 week ago

அப்புத்துரை அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் ...

Sritharan paupathy Canada 1 week ago

அண்ணாரினது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Chivakumaran Varithamby United Kingdom 1 week ago

குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Chivakumaran Varithamby United Kingdom 1 week ago

அண்ணி ,செந்தூரன் ,......... மிகுந்த மனவேதனையுடன் அப்பாவின் ஆத்மா சாந்திவேண்டி பிரார்த்திக்கிறோம்.

Photos

No Photos